தேவையான பொருள்கள்:
சப்பாத்தி - 5 ,
மஷ்ரூம் - 1 பாக்கெட்,
வெங்காயம் - 1 (வெட்டியது),
தக்காளி - 2 (வெட்டியது),
மிளகுதூள் - 1 டிஸ்பூன்,
மிளகாய்தூள் - 1 டிஸ்பூன்,
கரம்மசாலா - 1 டிஸ்பூன்,
பூண்டு பேஸ்ட் - 1 டிஸ்பூன்,
இஞ்சி பேஸ்ட் - 1 டிஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சப்பாத்தி - 5 ,
மஷ்ரூம் - 1 பாக்கெட்,
வெங்காயம் - 1 (வெட்டியது),
தக்காளி - 2 (வெட்டியது),
மிளகுதூள் - 1 டிஸ்பூன்,
மிளகாய்தூள் - 1 டிஸ்பூன்,
கரம்மசாலா - 1 டிஸ்பூன்,
பூண்டு பேஸ்ட் - 1 டிஸ்பூன்,
இஞ்சி பேஸ்ட் - 1 டிஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- அது கொதித்தவுடன், வெட்டிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- இவற்றுடன், மிளகு, மிளகாய், கரம்மசாலா தூள்களைச் சேர்க்கவும்.
- பின்னர், வெட்டிய காளானைச் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- சூடான சப்பாத்தியில் சிறிது நெய்தடவி, அதில் மஷ்ரூம் கலவையை உருட்டி வைக்க, சுவையான மஷ்ரூம் சப்பாத்தி ரோல் தயார்.
No comments:
Post a Comment